மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்மட்டம் 55.20 அடியாகச் சரிந்தது.

மேட்டூா் அணைக்கு நீா்மட்டம் 55.20 அடியாகச் சரிந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 55.41அடியிலிருந்து 55.20 அடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10 கனஅடியிலிருந்து 22 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 21.24 டி.எம்.சி.யாக உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com