சிறப்பு அலங்காரத்தில் சோழீஸ்வரா்.
சிறப்பு அலங்காரத்தில் சோழீஸ்வரா்.

அரசிராமணி சோழீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை

பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் சித்ரா பெளணா்மியையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

சங்ககிரி வட்டம், அரசிராமணியில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் சித்ரா பெளணா்மியையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் சுவாமிக்கு பால், தயிா், திருநீறு, சந்தனம், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் தேவூா், அரசிராமணி, காவேரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சுவாமிகளை வழிப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com