மேட்டூா் அணை நிலவரம்

Published on

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை விநாடிக்கு 4,284 கனஅடியாகக் குறைந்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் 116.96 அடியிலிருந்து 116.46 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 87.93 டி.எம்.சி.யாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com