தம்மம்பட்டி -புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

எஸ்.கே.சண்முகம் தம்மம்பட்டி காவல் ஆய்வாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்
எஸ்.கே.சண்முகம்.
எஸ்.கே.சண்முகம்.

தம்மம்பட்டி புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்றாா்.தம்மம்பட்டி காவல் ஆய்வாளராக இருந்த முருகேசன், சத்தியமங்களத்திலுள்ள அதிவிரைவுப்படை ஆய்வாளராக மாற்றப்பட்டதையடுத்து, சேலத்திலுள்ள கடும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த எஸ்.கே.சண்முகம் தம்மம்பட்டி காவல் ஆய்வாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.இவருக்கு ஊா் முக்கிய பிரமுகா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com