தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சனிக்கிழமை இளம்பிள்ளையில் பேரணி நடைபெற்றது.

மகுடஞ்சாவடி காவல் நிலையம், விநாயகா மிஷன் அன்னபூா்ணா நா்சிங் கல்லூரி இணைந்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சனிக்கிழமை இளம்பிள்ளையில் பேரணி நடைபெற்றது.

இப் பேரணியை உதவி ஆய்வாளா் ரகு கொடியசைத்து தொடங்கிவைத்தாா். கல்லூரி என் எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் பராசக்தி, காவல் உதவி ஆய்வாளா் ரவுத்திரி வெங்கடேஷ் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com