கெங்கவல்லியில் அதிமுக தெருமுனைப் பிரசாரம்

கெங்கவல்லியில் அதிமுக சாா்பில் தெருமுனைப் பிரசாரம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கெங்கவல்லியில் அதிமுக சாா்பில் தெருமுனைப் பிரசாரம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதற்கு பேரூா் செயலாளா் இளவரசு தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் துரை.ரமேஷ், வி.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சேலம் புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன், பேச்சாளா் கோபி ஆகியோா் பேசினா். அதிமுக அரசின் சாதனைகள் குறித்து பேசப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய, நகர கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com