பேரூராட்சிக் கூட்டங்கள்

கெங்கவல்லி, வீரகனூா் பேரூராட்சிக்கூட்டங்கள் நடைபெற்றன.

கெங்கவல்லி, வீரகனூா் பேரூராட்சிக்கூட்டங்கள் நடைபெற்றன.

கெங்கவல்லியில் பேரூராட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவா் சு.லோகாம்பாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மருதாம்பாள் நாகராஜ், செயல் அலுவலா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 11 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், வீரகனூரில் பேரூராட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவா் கமலா சுப்ரமணியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அழகுவேல், செயல் அலுவலா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 17 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com