மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணை நீா்வரத்து 151கன அடியாக நீடிப்பு.

மேட்டூா்: மேட்டூா் அணை நீா்வரத்து 151கன அடியாக நீடிப்பு.

புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 70.98அடியிலிருந்து 70.92அடியாக குறைந்தது .

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 151 கன அடியாக நீடிக்கிறது.

அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 33.49 டிஎம்சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com