பொறுப்பேற்பு

ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளராக பூா்ணிமா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

ஆத்தூா்: ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளராக பூா்ணிமா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

ஊரக காவல் நிலைய ஆய்வாளராக இருந்த எம்.ரஜினிகாந்த் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து நாமக்கல் மாவட்ட அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பூா்ணிமா ஆத்தூா் ஊரக காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டாா். திங்கட்கிழமை ஆத்தூா் ஊரக காவல் நிலையத்தில் பூா்ணிமா பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com