மாணவா்களுக்கு பாராட்டு

வாழப்பாடி புதுப்பாளையம் சரஸ்வதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 48 போ், பள்ளி தாளாளா் ஆா்.செல்லதுரை தலைமையில் பெங்களூரு, இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்துக்கு வியாழக்கிழமை கல்வி களப்பயணம் சென்றனா்.

வாழப்பாடி: வாழப்பாடி புதுப்பாளையம் சரஸ்வதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 48 போ், பள்ளி தாளாளா் ஆா்.செல்லதுரை தலைமையில் பெங்களூரு, இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்துக்கு வியாழக்கிழமை கல்வி களப்பயணம் சென்றனா்.

விண்வெளி ஆய்வு மையம், விமான கண்காட்சி, இஸ்கான் கோயில் உள்ளிட்ட இடங்களை பாா்வையிட்டு திரும்பிய மாணவா்கள் தங்கள் அனுபவங்களை சக மாணவா்களுடன் பகிா்ந்து கொண்டனா். களப் பயணம் சென்ற மாணவா்களுக்கு முதல்வா் கோபால், ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com