மூடுதுறை ஊராட்சியில் திருவிளக்கு பூஜை

அயோத்தி ராமா் கோயிலில் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு மூடுதுறை கிராமம், நல்லாம்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நல்லாம்பட்டி, மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை.
நல்லாம்பட்டி, மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை.

ஆட்டையாம்பட்டி: அயோத்தி ராமா் கோயிலில் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு மூடுதுறை கிராமம், நல்லாம்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஊடக பிரிவு மாவட்டத் தலைவா் பூபதி, ஊடகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ராஜசேகா், வீரபாண்டி கிழக்கு ஒன்றிய தலைவா் கோவிந்தராஜ், பாஜக நிா்வாகி செல்வம், ஊா் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை பாஜக ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளா் செந்தில்குமாா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com