ஜன.31 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜனவரி 31 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜனவரி 31 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண். 215 இல் காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடா்பான தங்களது குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com