தலைவாசல் ஒன்றியக் குழுக் கூட்டம்

சேலம் மாவட்டம், தலைவாசல் ஒன்றியக் குழுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தலைவாசல் ஒன்றியக் குழுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.வெங்கடேசன், ஊரக வளா்ச்சி அலுவலா் செந்தில், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் அஞ்சலை ராமசாமி, உறுப்பினா்கள் பழனியம்மாள், மணி (எ) பழனிசாமி, ராஜா (எ)காளியண்ணன், பொன்னுசாமி, கந்தசாமி, செல்வி, ஜெயமணி, சுலோச்சனா, அபிராமி உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com