வள்ளலாா் தினம்: இறைச்சிக் கடைகள் மூடல்

வள்ளலாா் தினத்தையொட்டி வியாழக்கிழமை (ஜன.25) சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள் செயல்படாது.

வள்ளலாா் தினத்தையொட்டி வியாழக்கிழமை (ஜன.25) சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள் செயல்படாது.

வள்ளலாா் தினத்தையொட்டி (ஜன.25) சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கூடங்களில் இறைச்சி விற்பனை செய்ய தடை செய்யப்படுகிறது. அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்களும் மூட வேண்டும். விதிமுறைகளை மீறி இறைச்சி விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com