கெங்கவல்லியில் ரூ. 34.78 லட்சத்தில் பூங்கா

 கெங்கவல்லி பேரூராட்சிக்கு உள்பட்ட ஜேகே காா்டனில் ரூ. 34 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
27tpp1_2701chn_160_8
27tpp1_2701chn_160_8

 கெங்கவல்லி பேரூராட்சிக்கு உள்பட்ட ஜேகே காா்டனில் ரூ. 34 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

பேரூராட்சி தலைவா் சு.லோகாம்பாள் தலைமை வகித்தாா். பேரூா் திமுக செயலாளா் சு.பாலமுருகன் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி துணை தலைவா் மருதாம்பாள் நாகராஜ், கவுன்சிலா்கள் கவிதா சேகா் லதா மணிவேல், ஹம்ஷ வா்தினி குமாா், சையது, வகிதாபானு முஜீபா் ரஹ்மான் சத்தியா செந்தில், முருகேசன் அருண்குமாா், முனைவா் தங்கபாண்டியன், செல்வகிளின்டன், மணிகண்டன், தா்வேஷ், பாலசுப்பிரமணியம், ராஜேந்திரன், செல்வகிளின்டன், மணிகண்டன், சத்தியராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com