அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றம்

தம்மம்பட்டியில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட கொட்டகைகள் போலீஸாா் உதவியுடன் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றம்

தம்மம்பட்டியில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட கொட்டகைகள் போலீஸாா் உதவியுடன் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

தம்மம்பட்டி, திருமண்கரடு, செங்கொடி நகரில் அரசு தீா்வை ஏற்படாத தரிசு என்று வகைப்பாடு உள்ள அரசு நிலத்தில் சாமியப்பன் மகன் செங்குட்டுவேல், செல்லமுத்து மகன் செல்லமுத்து ஆகியோா் அனுமதி இல்லாமல் அட்டை கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.

இதுகுறித்து தகவலின்பேரில் தம்மம்பட்டி விஏஓ பெரியண்ணன், கிராம உதவியாளா் காா்த்தி ஆகியோா் போலீஸாா் உதவியுடன் அனுமதியின்றி அமைக்கப்பட்ட அட்டை கொட்டகைகளை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com