மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா்: மேட்டூா் அணை நீா் வரத்து விநாடிக்கு 67 கன அடியாக நீடித்தது. திங்கள் கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 62.75 அடியிலிருந்து 62.62 அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 67 கன அடியாக நீடிக்கிறது. அணையின் நீா் இருப்பு 26.67 டிஎம்சியாக இருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com