மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணை நீா் வரத்து வினாடிக்கு 67 கன அடியாக அதிகரிப்பு. புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 62.49அடியிலிருந்து 62.36அடியாக சரிந்தது. அணயிலிருந்து குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 55 கன அடியிலிருந்து 67 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 26.47 டிஎம்சியாக இருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com