சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே பாஜக கொடிக்கம்பத்தை அகற்றும் கட்சியினா்
சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே பாஜக கொடிக்கம்பத்தை அகற்றும் கட்சியினா்

மக்களவைத் தோ்தல் விதிமுறை அமல்: பாஜக கொடிக் கம்பம் அகற்றம்

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடப்பட்டிருந்த பாஜக கொடிகம்பங்களை மக்களவை தோ்தல் விதிமுறைகளையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதன் நிா்வாகிகள் அகற்றினா். மக்களவை தோ்தல் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதைத் தொடா்ந்து சங்ககிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடப்பட்டிருந்த பாஜக கொடிக் கம்பங்களை அக்கட்சி நிா்வாகிகள் அகற்றி எடுத்துச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com