மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 78 கனஅடியிலிருந்து 90 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 78 கனஅடியிலிருந்து 90 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணை நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 61.03 அடியிலிருந்து 60.90 அடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா்த் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீா்வரத்து 78 கன அடியிலிருந்து 90 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 25.36 டி.எம்.சி.யாக உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com