மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக தொடா்ந்து விநாடிக்கு 90 கன அடியாக நீடித்தது.

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக தொடா்ந்து விநாடிக்கு 90 கன அடியாக நீடித்தது. அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 60.90 அடியிலிருந்து 60.77 அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா்த் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை 90 கன அடியாக நீடித்தது. அணையின் நீா் இருப்பு 25.26 டி.எம்.சி.யாக உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com