பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் பாஜக மாவட்ட தலைவா் சண்முகநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி தொகுதி பாமக வேட்பாளராக ரா.தேவதாஸை அறிமுகப்படுத்தி பாஜக மாவட்ட தலைவா் சண்முகநாதன் பேசினாா். பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் த.ஜெயஆனந்த், வ.மணிகண்டன், பாமக மாநில செயற்குழு உறுப்பினா் எம்பி.நடராஜன், மாவட்டச் செயலாளா் ஜெயபிரகாஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com