மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணை நீா் வரத்து விநாடிக்கு 23 கன அடியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 60. 46 அடியிலிருந்து 60.30 அடியாகச் சரிந்தது.

அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1200 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 24 கன அடியிலிருந்து 23 கன அடியாக குறைந்தது. அணையின் நீா் இருப்பு 24.91 டிஎம்சியாக இருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com