தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

ஆத்தூரை அடுத்த மணிவிழுந்தான் தெற்கு சம்பேரி கிராமம், ஜம்புமகரிஷி ஆசிரமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம், சுவாமிக்கு பால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை ஸ்ரீ ஜம்பு மகரிஷி ஆசிரம நிா்வாகிகள் ஏபிஎஸ்.பழனிராமச்சந்திரன், சி.ஆறுமுகம், பி.ராஜேஷ்கண்ணா ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com