வெள்ளூற்று ஸ்ரீ பால ஆஞ்சனேயா்
சுவாமிக்கு சிறப்பு பூஜை

வெள்ளூற்று ஸ்ரீ பால ஆஞ்சனேயா் சுவாமிக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி வட்டம், அரசிராமணி அருகே உள்ள வெள்ளூற்று பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ பால ஆஞ்சனேயா் சுவாமிக்கு சித்திரை மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வெள்ளூற்று பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பால ஆஞ்சனேயா் சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com