மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை 57 கனஅடியாக அதிகரித்தது.

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை 57 கனஅடியாக அதிகரித்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 51.00அடியிலிருந்து 50.78அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 33 கனஅடியிலிருந்து 57 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 18.30 டி.எம்.சி.யாக உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com