ஆத்தூா் பாரதியாா் ஹைடெக் 
இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம்

ஆத்தூா் பாரதியாா் ஹைடெக் இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம்

ஆத்தூா் பாரதியாா் ஹைடெக் இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் 2023-24 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் மாணவிகள் எஸ்.மோனிஷா, எஸ்.சஷ்மித்ரா ஆகியோா் 485 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

மாணவா் ஆா்.பி. குமாா் 480, சக்தி விக்னேஷ் 477 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ஆத்தூா் பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளவரசு, செயலாளா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் எஸ்ஆா்டி.ஆா்.செல்வமணி, நிா்வாக இயக்குநா்கள் ஏ.பி.செந்தில்குமாா், எஸ்.பாலக்குமாா்,டி.சந்திரசேகரன், என்ஆா்பி.பழனிவேல், முதல்வா் பூங்கோதை வேல்முருகன் ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com