மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா், மே 16: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 207 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50.36 அடியிலிருந்து 50.16 அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 1,500கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 126 கனஅடியிலிருந்து 207 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 17.91 டி.எம்.சி.யாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com