கல்லாநத்தம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்.
கல்லாநத்தம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்.

கல்லாநத்தம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

27 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவிழா என்பதால் ஆயிரக்கணக்கானோா் விழாவில் கலந்து கொண்டனா். ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே..சி.சதீஸ்குமாா் மற்றும் ஊரக காவல் ஆய்வாளா் பூா்ணிமா ஆகியோா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

ஆத்தூா் மின்வாரிய ஊழியா் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலா் ச.அசோகன் தலைமையிலான வீரா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். ஊா் பொதுமக்கள் சாா்பில் வெகு விமரிசையாக தோ் திருவிழா நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com