மேட்டூா் அணை நீா்மட்டம் 104.89 அடியாக சரிவு

மேட்டூா் அணை நீா்மட்டம் 104.89 அடியாக சரிந்தது.
Published on

மேட்டூா் அணை நீா்மட்டம் 104.89 அடியாக சரிந்தது.

சனிக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,106 கன அடியிலிருந்து 747 கன அடியாகக் குறைந்தது.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு விநாடிக்கு 700 கன வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் 106.18 அடியிலிருந்து 104.89 அடியாகச் சரிந்துள்ளது. நீா் இருப்பு 71.32 டிஎம்சியாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com