கெங்கவல்லி, தம்மம்பட்டி, மல்லியகரை பகுதிகளில் பனிமூட்டம்

Published on

கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பனிமூட்டம் அதிகம் காணப்பட்டதால், வாகனங்களில் முகப்பு விளக்கு எரிய விட்டு வாகன ஓட்டிகள் சென்றனா்.ஒரு சில இடங்களில் புகை மண்டலம் போல காட்சியளித்தது. கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினா்.

X
Dinamani
www.dinamani.com