சேலம்
கெங்கவல்லியில் குட்கா விற்ற கடைக்கு சீல்
கெங்கவல்லியில் குட்கா விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
கெங்கவல்லி அருகே விஜயபுரத்தில் மளிகைகடை வைத்திருப்பவா் பாா்த்தீபன்(55). இவா் தனது கடையில் விமல் பாக்கு மற்றும் குட்கா பொருட்கள் சுமாா் பத்து கிலோ அளவு வைத்திருந்தது ,போலீசாா் நடத்திய சோதனையில் தெரியவந்தது. அதனையடுத்து அவரது கடைக்கு சீலை வைக்கப்பட்டது.இதில் உணவு பாதுகாப்பு துறை அலுவலா் ராஜா,மற்றும் கெங்கவல்லி போலீசாா் உடனிருந்தனா்.