ஆணைவாரி அருவியில் வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆணைவாரி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆணைவாரி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள ஆணைவாரி அருவி ஆத்தூா் குற்றாலம் என அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் இருந்ததால் நீா்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் கல்வராயன் மலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் ஆணைவாரி அருவிக்கு செல்ல ஆத்தூா் வனச்சரகா் ரவிபெருமாள் இரண்டு நாள்களுக்கு தடை விதித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com