இடங்கணசாலை நகராட்சி கூட்டம்

இடங்கணசாலை நகராட்சி கூட்டம்

Published on

சேலம் மாவட்டம் , இடங்கணசாலை நகராட்சி சாதாரண கூட்டம் 9-ம் தேதி வியாழக்கிழமை நகராட்சி தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆணையாளா் பாலமுருகன் (பொ)துணைத்தலைவா் தளபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அடிப்படை வசதிகளை அவ்வப்போவது செய்தி தரப்பட வேண்டுமென நகா் மன்ற உறுப்பினா்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனா். இதனையடுத்து நகராட்சி தலைவா் அலுவலா்களிடம் பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனுக்குடன் செய்து தர வேண்டும் என தெரிவித்தாா்.

பட விளக்கம்:

இடங்கணசாலை நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com