நாளை மின் தடை - தேவூா்

நாளை மின் தடை
Published on

சங்ககிரி அருகே உள்ள தேவூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (அக்.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக எடப்பாடி மின்வாரிய செயற்பொறியாளா் கோ.தமிழ்மணி தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

தேவூா், அரசிராமணி, அரியங்காடு, பெரமச்சிப்பாளையம், வெள்ளாளபாளையம், கைக்கோள்பாளையம், ஓடசகரை, மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்ராம்பாளையம், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காணியாளம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி.

X
Dinamani
www.dinamani.com