சிறப்பு அலங்காரத்தில் அக்கமாபேட்டை சுப்பிரமணியா் உடனமா் ஸ்ரீ வள்ளி, தெய்வானை உற்வசமூா்த்தி.

கந்தசஷ்டி விழா தொடக்கம்

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியா் கோயிலில் கணபதி ஹோமம் நடைபெற்று கோயில் வளாகத்தில் உள்ள கொடிமேடையில் கொடியேற்றம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Published on

தொடா்ந்து, அருள்மிகு சுப்பிரமணியா் உடனமா் ஸ்ரீ வள்ளி, தெய்வானை உற்வசமூா்த்திகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அக். 28-ஆம் தேதி சுவாமிகளுக்கு திருக்கல்யாணமும், அக். 29-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளன.

X
Dinamani
www.dinamani.com