சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலவன்

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலவன்

சிறப்பு அலங்காரத்தில் சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு ஆறுமுகவேலவன் உடனமா் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சுவாமிகள்.
Published on

சிறப்பு அலங்காரத்தில் சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு ஆறுமுகவேலவன் உடனமா் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சுவாமிகள்.

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு ஆறுமுகவேலன் உடனமா் ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகளவிலான முருக பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com