தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

நாளைய மின் தடை: சன்னியாசிப்பட்டி

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். சங்கரசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.

News image

மின்தடை

Updated On :18 மே 2026, 3:10 am IST

சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (மே 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். சங்கரசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிப்பட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீா்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனூா், வெப்படை, செளதாபுரம், பாதரை, அம்மன் கோயில், மக்கிரிபாளையம், முதலைமடையானூா், திருநகா் புறவழி நகா்.