ஊர்க்காவல் படை​யி​ன​ருக்​குப் பாராட்டு

போடி, ஜன. 12: ஊர்க் காவல் படை வீரர் கள் ரக சி யப் போலீ ஸô ருக்கு இணை யா கச் செயல் ப டு வ தாக ஊர்க் காவல் படைத் தலை வர் பாராட் டுத் தெரி வித் தார். போடி குரங் க ணி யில் ஊர்க் காவல் படை தினத்தை முன் னிட

போடி, ஜன. 12: ஊர்க் காவல் படை வீரர் கள் ரக சி யப் போலீ ஸô ருக்கு இணை யா கச் செயல் ப டு வ தாக ஊர்க் காவல் படைத் தலை வர் பாராட் டுத் தெரி வித் தார்.

போடி குரங் க ணி யில் ஊர்க் காவல் படை தினத்தை முன் னிட்டு பாறை யே று தல், மலை யே று தல், ஆற் றைக் கடத் தல் உள் ளிட்ட பயிற் சி கள் நடை பெற் றன. பயிற் சி க ளைத் தொடங்கி வைத்து, சிறப் பா கப் பணி பு ரிந்த ஊர்க் கா வல் படை வீரர் க ளுக்கு விரு து களை வழங்கி தமிழ் நாடு ஊர்க் காவல் படை ஐ.ஜி. மஞ் சு நாதா கூறி ய தா வது:

தமி ழ கத் தில் 11 ஆயி ரம் ஊர்க் கா வல் படை யி னர் பணி பு ரிந்து வரு கின் ற னர். எவ் வித எதிர் பார்ப் பும் இன்றி சேவையை மட் டுமே குறிக் கோ ளாக கொண் டி ருக் கும் இவர் கள் காவல் துறைக் கும் பொது மக் க ளுக் கும் உத வி யாக இருந்து வரு கின் ற னர். உள் ளூர் திரு விழா, தேர் தல் உள் ளிட்ட நேரங் க ளில் பாது காப் புக் காக ஈடு ப டுத் தப் ப டு கின் ற னர்.

மேலும் இவர் கள் வசிக் கும் பகு தி க ளில் சந் தே கத் திற் கி ட மான செயல் கள், நபர் க ளின் நட மாட் டங் கள் இருந் தாலோ, சட் ட வி ரோ த மான செயல் கள் நடை பெற் றாலோ அவற்றை காவல் துறைக்கு எடுத் துச் சென்று குற் றச் செயல் கள் நடை பெறா வண் ணம் தடுக் கின் ற னர்.

 இதன் மூலம் ரக சிய போலீ ஸô ருக்கு இணை யா கச் செயல் ப டு கின் ற னர்.

மேலும் வெள் ளம், தீ விபத்து, விபத்து மீட்பு, புயல், இயற் கைச் சீற் றங் கள் உள் ளிட்ட நேரங் க ளில் மீட் புப் பணி க ளில் உத வு கின் ற னர். தேனி மாவட் டத் தைப் பொறுத் த வரை கடந்த ஆண்டு 70 சிறப் புப் பணி க ளில் 4,907 ஊர்க் காவல் படை யி னர் பயன் ப டுத் தப் பட் டுள் ள னர். இவர் கள் கட லூ ரில் நடை பெற்ற மாநில அள வி லான தொழில் முறை போட் டி க ளில் துப் பாக்கி சுடும் போட் டி யில் முத லி டத் தை யும், அணி வகுப்பு, முத லு தவி ஆகி ய வற் றில் 3-வது இடத் தை யும், அகில இந் திய அள வில் துப் பாக்கி சுடுத லில் 2-ம் இடத் தை யும் பெற் றுள் ள னர். தேனி யைச் சேர்ந்த ஸ்ரீராம், சுப் பி ர மணி ஆகி யோர் குடி ய ர சுத் தலை வர் விரு தை யும், பாண்டி என் ப வர் அண்ணா பதக் க மும், சிறந்த ஊர்க் கா வல் படை வீரர் கள் விருது 7 பேருக் கும் கிடைத் துள் ளது என் றார்.

மாவட்ட காவல் கண் கா ணிப் பா ளர் வே. பால கி ருஷ் ணன் தலைமை வகித் தார். மாவட்ட வன அலு வ லர் சீனி வாச ரெட்டி, ஊர்க் காவல் படை தலைமை தள வாய் ஏ.சிவக் கு மார், மதுரை மண் டல தள பதி சோம சுந் த ரம், திண் டுக் கல் மண் டல தள பதி மணி வேல், தேனி வட் டார தள பதி அஜய் கார்த் திக் ராஜா, மாவட்ட கூடு தல் காவல் கண் கா ணிப் பா ளர் சாமி து ரை வேலு, ஆயு தப் படை டி.எஸ்.பி. காஜா மைதீன், டிஎஸ்பி.க்கள் போடி செல் வ ராஜ், தேனி முரு கே சன் ஆகி யோர் வாழ்த்தி பேசி னர்.

நிகழ்ச் சி யில் ஏரா ள மான ஊர்க் கா வல் படை வீரர் கள் பங் கேற்று பாறை ஏறு தல், மலை யே று தல், ஆற்றை கடக் கும் பயிற்சி பெற் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com