கலை​ஞர் காப்​பீட்​டுத் திட்​டம்:​ 13 ஆயி​ரம் பேருக்கு அடை​யாள அட்டை

போடி, ஜன. 12: போடி நக ராட் சி யில் 13 ஆயி ரம் பேருக்கு கலை ஞர் காப் பீட் டுத் திட்ட அட் டை கள் வழங் கப் பட் டன. கடந்த மாதம் போடி நக ராட் சிப் பகு தி யில் சிறப்பு முகாம் கள் அமைத்து 24 ஆயி ரம் பேருக்கு

போடி, ஜன. 12: போடி நக ராட் சி யில் 13 ஆயி ரம் பேருக்கு கலை ஞர் காப் பீட் டுத் திட்ட அட் டை கள் வழங் கப் பட் டன.

கடந்த மாதம் போடி நக ராட் சிப் பகு தி யில் சிறப்பு முகாம் கள் அமைத்து 24 ஆயி ரம் பேருக்கு கலை ஞர் காப் பீட் டுத் திட் டத் தில் உறுப் பி னர் சேர்ப் ப தற் கான புகைப் ப டங் கள் எடுக் கப் பட் டன. இவற் றிற் கான அடை யாள அட் டை கள் தயா ரிக் கப் பட்டு, ஸ்டார் ஹெல்த் நிறு வ னம் மூலம் போடி நக ராட்சி அலு வ ல கத் திற்கு அனுப் பப் பட் டது.

இதில் 13 ஆயி ரத்து 601 பேருக்கு தற் போது அடை யாள அட் டை கள் வந் துள் ளன. இவற்றை உரி ய வர் க ளுக்கு வழங் கும் நிகழ்ச்சி, நக ராட்சி அலு வ ல கத் தில் தமி ழக பொது சுகா தார இயக் கு னர் எஸ்.இளங்கோ தலை மை யில் நடை பெற் றது. சட் டப் பே ரவை உறுப் பி னர் எஸ்.லட் சு ம ணன் அட் டை களை வழங் கி னார்.

நகர் மன் றத் தலை வர் ரதி யா பானு, துணைத் தலை வர் சங் கர், கவுன் சி லர் கள் தவ மணி, ஜோதி, பர ம சி வம், நகர தி.மு.க. செய லா ளர் ரமேஷ் உள் ளிட் டோர் வாழ்த் திப் பேசி னர். நக ராட்சி ஆணை யா ளர் கே.சர வ ணக் கு மார் வர வேற் றார்.

வார்டு வாரி யாக கவுன்ட் டர் கள் அமைக் கப் பட்டு அடை யாள அட் டை கள் வழங் கப் பட்டு வரு கி றது. மேலும் வீடு வீடா கச் சென்று வழங் க வும் ஏற் பாடு செய் யப் பட்டு வரு கி றது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com