கல்​வி​யி​யல் ​கல்​லூ​ரி​யில் பொங்​கல் விழா

காரைக் குடி, ஜன. 12: சிவ கங்கை மாவட் டம், குன் றக் கு டி யில் தவத் திரு அடி க ளார் மக ளிர் கல் வி யி யல் கல் லூ ரி யில் பொங் கல் விழா செவ் வாய்க் கி ழமை நடை பெற் றது. விழா வை யொட்டி கவிதை, ஓவி யம், நா

காரைக் குடி, ஜன. 12: சிவ கங்கை மாவட் டம், குன் றக் கு டி யில் தவத் திரு அடி க ளார் மக ளிர் கல் வி யி யல் கல் லூ ரி யில் பொங் கல் விழா செவ் வாய்க் கி ழமை நடை பெற் றது.

விழா வை யொட்டி கவிதை, ஓவி யம், நாட் டுப் பு றப் பா டல் மற் றும் நட னம் உள் ளிட்ட கலைப் போட் டி கள் நடை பெற் றன. மாண வி கள் பொங்க லிட்டு சூரிய பக வானை வழி பட் ட னர். விழா வில் குன் றக் குடி பொன் னம் பல அடி க ளார் கலந் து கொண்டு வழங் கிய ஆசி யு ரை யில், சர்க் க ரைப் பொங்க லில் அரிசி, வெல் லம், முந் திரி, பாசிப் ப ருப்பு மற் றும் நெய் கலக் கும் போது தான் அது சுவை யாக இனிப் பான பொங் க லா கி றது. அது போல நம் இந் தி யர் அனை வ ரும் ஒற் று மை யாய் வாழ வேண் டும். அதுவே சமத் து வப் பொங் கல் என்று குறிப் பிட் டார். தெய் வ சி கா மணி துவக் கப் பள் ளியை இக் கல் லூரி தத் தெ டுத்து பல கல்வி நிகழ் வு களை ஏற் பாடு செய்து வரு வது குறித்து கல் லூ ரிச் செய லர் டாக் டர் எஸ். மோகன் பேசி னார்.

விழா வின் போது, தெய் வ சி கா மணி தொடக் கப் பள்ளி சிறார் க ளுக்கு மதி யம் பொங் கல் வழங் கப் பட் டது. மாண வி கள் தாமே அனைத் துப் பொருட் க ளை யும் கொண்டு வந்து பொங்க லிட்டு கொண் டா டா டி னர். மாண வி ய ரின் கலை நி கழ்ச் சி க ளும் நடை பெற் றன. விழா வின் போது போட் டி யில் வெற் றி பெற்ற மாண வி க ளுக்கு பரி சு கள் மற் றும் சான் றி தழ் கள் வழங் கப் பட் டன.

விழாவை ஆசி ரி யர் கற் ப கம் தொகுத்து வழங் கி னார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com