கீழக்​க​ரை​யில் 7 மூட்டை ரேஷன் அரிசி பறி​மு​தல்

கீழக் கரை, ஜன. 12: ராம நா த பு ரம் மாவட் டம் கீழக் க ரை யில் திங கள் கி ழமை 7 மூட்டை ரேஷன் அரி சியை வரு வாய்த் துறை யி னர் பறி மு தல் செய் த னர். கீழக் கரை புதிய பஸ் நிலை யத் தில் வெளி யூ ருக்கு ரேஷன்

கீழக் கரை, ஜன. 12: ராம நா த பு ரம் மாவட் டம் கீழக் க ரை யில் திங கள் கி ழமை 7 மூட்டை ரேஷன் அரி சியை வரு வாய்த் துறை யி னர் பறி மு தல் செய் த னர்.

கீழக் கரை புதிய பஸ் நிலை யத் தில் வெளி யூ ருக்கு ரேஷன் அரிசி கடத் தப் ப டு வ தாக கீழக் கரை (பொறுப்பு) கிராம நிர் வாக அலு வ லர் பாலை யா வுக் குத் தக வல் கிடைத் தது. இதன் பேரில் அங்கு வரு வாய்த் துறை யி னர் அந் தப் பகு திக் குச் சென் ற னர். அப் போது தக வல் அறிந் த தும் கடத்த லில் ஈடு பட் டோர் 50 கிலோ எடை கொண்ட 7 மூட் டை களை விட் டு விட் டுச் சென்று விட் ட னர்.

7 மூட்டை ரேஷன் அரிசி கைப் பற் றப் பட்டு மேல் அதி கா ரி க ளுக்கு தக வல் தெரி விக் கப் பட் டது. பின் னர் ராம நா த பு ரம் அரசு உண வுக் பொருள் கிட் டங் கிக்கு அவர் வேன் மூலம் அனுப்பி வைக் கப் பட் டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com