குட்​டை​யில் அழு​கிய நிலை​யில் சட​லம்

பழனி, ஜன. 12: பழ னி யில் குட்டை ஒன் றில் அழு கிய நிலை யில் சட லம் கண் டெ டுக் கப் பட் டுள் ளது. பழனி அடி வா ரம் இடும் பன் மலை அருகே சைதை ராவுத் தர் குட்டை உள் ளது. இது பல ஆண் டு க ளாக சாக் கடை நீர் தே

பழனி, ஜன. 12: பழ னி யில் குட்டை ஒன் றில் அழு கிய நிலை யில் சட லம் கண் டெ டுக் கப் பட் டுள் ளது.

பழனி அடி வா ரம் இடும் பன் மலை அருகே சைதை ராவுத் தர் குட்டை உள் ளது. இது பல ஆண் டு க ளாக சாக் கடை நீர் தேங்கி, பல அடி ஆழத் துக்கு சேறும், சக தி யு மாக உள் ளது. இதி லி ருந்து திங் கள் கி ழமை இரவு துர் நாற் றம் வீசி ய தைத் தொடர்ந்து, அப் ப குதி மக் கள் சென்று பார்த் த போது, அழு கிய நிலை யில் ஆண் சட லம் ஒன்று மிதப் ப தைக் கண் ட னர். இதை ய டுத்து, அடி வா ரம் போலீ ஸô ருக்கு தக வல் கொடுத் த னர்.

சுமார் 35 வய து டைய அந்த நபர் வெள்ளை நிற வேஷ்டி, சட்டை அணிந் தி ருந் தார். சட லத் தைக் கைப் பற்றி, அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைக் கப் பட் டது.

சிவ கி ரிப் பட்டி கிராம நிர் வாக அலு வ லர் தங் க வேல் கொடுத்த புகா ரின் பே ரில், அடி வா ரம் போலீ ஸôர் வழக் குப் பதிந்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com