சாயல்​கு​டி​யில் ஆட்டோ டிரை​வர் கொலை

சாயல் குடி, ஜன. 12: சாயல் கு டி யில் லோடு ஆட்டோ டிரை வர் மர் ம மான முறை யில் திங் கள் கி ழமை இரவு கொல் லப் பட் டார். சாயல் கு டி யில் வி.வி.ஆர். நகர் எதிரே சீனி ஆபீஸ் பகு தி யைச் சேர்ந் த வர் அருள் சா

சாயல் குடி, ஜன. 12: சாயல் கு டி யில் லோடு ஆட்டோ டிரை வர் மர் ம மான முறை யில் திங் கள் கி ழமை இரவு கொல் லப் பட் டார்.

சாயல் கு டி யில் வி.வி.ஆர். நகர் எதிரே சீனி ஆபீஸ் பகு தி யைச் சேர்ந் த வர் அருள் சாமி மகன் செபஸ் டி யான் (28). இவர் லோடு ஆட்டோ டிரை வ ரா கப் வேலை செய்து வந் தார். திரு ம ணம் ஆக வில்லை. இர வில் அரிசி ஆலை அருகே செபஸ் டி யான், இவ ரது அண் ணன் அருள் ராஜ் (32) உள் பட சிலர் தூங் கி னர். இரவு 2 மணிக் குப் பின் செபஸ் டி யான் தவிர மற் ற வர் கள் லாரி யில் கரும் புக் கட் டு களை இறக் கு வ தற் குச் சென் று விட் ட னர். ஆனால் மறு நாள் அதி கா லை யில் சாயல் குடி பேரூ ராட்சி அலு வ ல கம் எதிரே சாலை யோ ரம் செபஸ் டி யான் சட லம் கிடந் தது கண் டு பி டிக் கப் பட் டது.  

  கீழக் கரை போலீஸ் டி.எஸ்.பி. ராதா கி ருஷ் ணன், சாயல் குடி இன்ஸ் பெக் டர் பிர தா பன் ஆகி யோர் போலீ ஸô ரு டன் சென்று செபஸ் டி யான் சட லத் தைக் கைப் பற் றி னர்.

அருள் ராஜ் தந்த புகா ரின் பேரில் இன்ஸ் பெக் டர் பிர தா பன் வழக் குப் பதிவு செய்து கொலை யா ளி க ளைத் தேடி வரு கி றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com