சிவகங்கை அரசு மருத்​து​வக் கல்​லூரி கட்​டு​மானப் பணி​களை விரைந்து துவக்​க காங்கிரஸ் வலியுறுத்தல்

சிவ கங்கை, ஜன.12: சிவ கங்கை அரசு மருத் து வக் கல் லூ ரிக் கான கட் டு மா னப் பணி களை விரை வா கத் துவக்கி இந்த ஆண் டுக் குள் மாண வர் சேர்க் கையை நடத் த வேண் டும் என மாவட்ட காங் கி ரஸ் கட்சி வலி யு றுத்

சிவ கங்கை, ஜன.12: சிவ கங்கை அரசு மருத் து வக் கல் லூ ரிக் கான கட் டு மா னப் பணி களை விரை வா கத் துவக்கி இந்த ஆண் டுக் குள் மாண வர் சேர்க் கையை நடத் த வேண் டும் என மாவட்ட காங் கி ரஸ் கட்சி வலி யு றுத் தி யுள் ளது. பணி களை துவங் கு வ தில் தாம தம் ஏற் பட் டால் போராட் டம் நடத் தப் போவ தா க வும் அக் கட்சி அறி வித் துள் ளது.

இது கு றித்து கட் சி யின் மாவட் டத் தலை வர் ராஜ ரத் தி னம் செவ் வாய்க் கி ழமை வெளி யிட் டுள்ள அறிக்கை:

மத் திய உள் துறை அமைச் ச ரும் சிவ கங்கை எம்.பி.யுமான ப.சிதம் ப ரத் தின் கோரிக் கையை ஏற்று சிவ கங் கை யில் அரசு மருத் து வக் கல் லூரி அமைக்க தமி ழக அரசு ஆணை வெளி யிட் டது.

ரூ. 97 கோடி மதிப் பீட் டில் கட் ட டம் கட் டப் பட்டு 2009-ம் ஆண் டில் மருத் து வக் கல் லூரி செயல் ப டும் என வும் அரசு அறி வித் தது. கல் லூ ரிக் கான அடிக் கல் நாட்டு விழா 21.2.2009-ல் நடை பெற் றது. முதல் வர் கரு ணா நிதி விடியோ கான் ப ரன் சிங் மூலம் அடிக் கல் நாட் டி னார். ஆனால் இது வரை டெண் டர் ஒப் பந் தம் போடப் ப டா மல் கட் டு மான பணி கள் தொடங் கப் ப டாத நிலை இருந் து வ ரு கி றது.

அடிக் கல் நாட் டப் பட் ட போது 2009-2010ம் கல்வி ஆண் டி லேயே மாண வர் சேர்க்கை நடை பெ றும் என அறி விக் கப்ப் டட்து. அந்த ஆண்டு கடந்து தற் போது 2010-2011ம் கல்வி ஆண்டு வர இருக் கி றது.

எனவே தமி ழக முதல் வர் உட ன டி யாக தலை யிட்டு உரிய நட வ டிக் கை கள் மேற் கொண்டு கட் டு மா னப் பணி களை விரை வுப் ப டுத்தி வரும் ஜூன் மாதத் திற் குள்

முடித்து வரும் கல்வி ஆண் டி லேயே மாண வர் சேர்க் கையை நடத் திட வேண் டு மென சிவ கங்கை பகுதி மக் கள் சார் பி லும் மாவட்ட காங் கி ரஸ் சார் பி லும் வலி யு றுத்தி கேட் டுக் கொள் கி றேன்.

தொடர்ந்து தாம தம் ஏற் ப டும் பட் சத் தில் இப் பி ரச் சி னைக் காக சிவ கங்கை மாவட்ட காங் கி ரஸ் கமிட்டி சார் பில் போராட் டம் நடத் து வ தைத் தவிர வேறு வ ழி யில்லை என்று தெரி வித் துள் ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com