சூரியகிர​க​ணத்தை கண்டுகளிக்க தேவகோட்டையில் சிறப்பு ஏற்​பாடு

தேவ கோட்டை, ஜன.12: சிவ கங்கை மாவட் டம், தேவ கோட் டை யில் இம் மா தம் 15-ம் தேதி நடை பெ ற வுள்ள அபூர்வ சூரிய கிர க ணத் தைக் கண்டு களிக்க சிறப்பு ஏற் பாடு செய் யப் பட் டுள் ள தாக தமிழ் நாடு அறி வி யல் இய

தேவ கோட்டை, ஜன.12: சிவ கங்கை மாவட் டம், தேவ கோட் டை யில் இம் மா தம் 15-ம் தேதி நடை பெ ற வுள்ள அபூர்வ சூரிய கிர க ணத் தைக் கண்டு களிக்க சிறப்பு ஏற் பாடு செய் யப் பட் டுள் ள தாக தமிழ் நாடு அறி வி யல் இயக்க அமைப் பா ளர் பேரா சி ரி யர் கும ரப் பன் தெரி வித் துள் ளார்.

இது கு றித்து அவர் செவ் வாய்க் கி ழமை கூறி ய தா வது:

இம் மா தம் 15-ம் தேதி நிக ழ ருக் கும் சூரி ய கி ர க ணம் சிவ கங்கை மாவட் டத் தில் 90 சத வீ தம் நன்கு தெரி யும் வாய்ப் புள் ளது. இது 18 வரு டங் க ளுக்கு ஒரு முறை ஏற் ப டு வ தால் இந்த வாய்ப்பை பயன் ப டுத்தி கிர க ணத்தை கண்டு களிப் ப தற்கு சிறப்பு ஏற் பாடு செய் யப் பட் டுள் ளது.

அன்று காலை 11.05 மணி முதல் பிற் ப கல் 1.05 மணி வரை இந்த கிர க ணத்தை பார்க் க லாம். இதை வெ றும் கண் ணால் காணக் கூ டாது. கருப்பு கண் ணாடி, பிலிம் நகல், புகை படிந்த கண் ணாடி ஆகி ய வற் றால் பார்ப் ப தும் கண் க ளுக்கு தீங்கு விளை விக் கும்.

இதற் கென பிரத் யே க மாக தயா ரிக் கப் பட்ட கண் ணா டி களை மட் டுமே பயன் ப டுத் த வேண் டும். இந்த கண் ணா டியை மலிவு விலை யில் தமி ழ கம் முழு வ தும் அறி வி யல் இயக் கம் வழங்கி வரு கி றது. தேவ கோட் டை யில் நண் பர் கள் நடை யா ளர் கழ கம், தமிழ் நாடு அறி வி யல் இயக் கம், லோட் டஸ் வெங் க டாச் ச லம் செட் டி யார் உயர் நி லைப் பள்ளி, ஜஸ் டின் அறி வி யல் கழ கம் ஆகி யன இணைந்து லோட் டஸ் உயர் நி லைப் பள் ளி யில் பாது காப்பு கண் ணா டி க ளைக் கொண்டு சூரி ய கி ர க ணத்தை பார்க்க ஏற் பாடு செய் துள் ளோம்.

காலை 11.15 மணி முதல் பகல் 1 மணி வரை பள்ளி மைதா னத்தி லி ருந்து சூரிய கிர க ணத் தைப் பார்க் க லாம். அறி வி யல் இயக்க உறுப் பி னர் கள் சூரிய கிர க ணத்தை காணச் செய்து விளக் க மும் அளிப் பார் கள்.

கிர க ணம் நிக ழும் போது கர்ப் பி ணிப் பெண் கள் வெளி யில் வர வேண் டாம் என வும், சன் னல் கத வு களை சாத்தி வைத் தி ருக் கு மா றும், உணவு உண் பதை தவிர்க் கு மா றும், கிர க ணம் முடிந் த வு டன் தான் குளிக்க வேண் டு மெ ன வும் சிலர் தவ றான கருத் து களை பரப் பு கின் ற னர்.

இவற்றை செய் வது அறி வி யல் ரீதி யாக பார்த் தால் எந்த பாதிப் பும் வராது. இதை வலி யு றுத் தும் வகை யில் கிர க ணத்தை பார்க்க வரு ப வர் க ளுக்கு அங் கேயே பிஸ் கட் வழங்க ஏற் பாடு செய் துள் ளோம் என் றார் கும ரப் பன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com