ஜன.15 ல்மது​பா​னக் கடை​கள் மூடல்:​ ஆட்​சி​யர்

மதுரை, ஜன.12: தமிழ் நாடு மது பான சில் லறை விற் பனை (கடை கள் மற் றும் பார் கள்) விதி 2003, விதி 12}ன்படி திரு வள் ள வர் தினத் தன்று மது பான சில் லறை விற் பனை செய் யக் கூ டாது எனத் தெரி விக் கப் பட் டுள

மதுரை, ஜன.12: தமிழ் நாடு மது பான சில் லறை விற் பனை (கடை கள் மற் றும் பார் கள்) விதி 2003, விதி 12}ன்படி திரு வள் ள வர் தினத் தன்று மது பான சில் லறை விற் பனை செய் யக் கூ டாது எனத் தெரி விக் கப் பட் டுள் ளது.

ஆகவே, மதுரை மாவட் டத் தில் தமிழ் நாடு மாநில வாணி பக் கழ கம் மூலம் நடத் தப் பட்டு வரும் அனைத்து சில் லறை விற் ப னைக் கடை க ளும் மற் றும் பார் க ளும் திரு வள் ளு வர் தின மான ஜன.15}ல் விற் பனை செய் யா மல் மூடப் பட்டு இருக் கும்.

அன் றைய தினம் மது பான சில் லறை விற் பனை ஏதும் நடை பெ றாது என்று மாவட்ட ஆட் சி யர் ந.மதி வா ணன் தெரி வித் துள் ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com