திருவாடானை அருகே சத்​து​ண​வுக் கூடத்​தில் பாத்​தி​ரங்​கள் திருட்டு

திரு வா டானை, ஜன. 12: ராமநாதபுரம் மாவட்டம் திரு வா டானை தாலுகா பனங் கு ளம் கிராம சத் து ண வுக் கூடத் தில் பாத் தி ரங் கள் திருடு போயுள் ளன, திரு வா டானை தாலுகா ஊரு ணிங் கோட்டை பனங் கு ளம் கிரா மத் தில

திரு வா டானை, ஜன. 12: ராமநாதபுரம் மாவட்டம் திரு வா டானை தாலுகா பனங் கு ளம் கிராம சத் து ண வுக் கூடத் தில் பாத் தி ரங் கள் திருடு போயுள் ளன,

திரு வா டானை தாலுகா ஊரு ணிங் கோட்டை பனங் கு ளம் கிரா மத் தில் திங் கள் கி ழமை இரவு சத் து ணவு மையத் தின் கதவை உடைத்து உள்ளே இருந்த சுமார் ரூ.2 ஆயி ரம் மதிப் புள்ள பாத் தி ரங் க ளைத் திரு டிச் சென் று விட் ட னர்.

இது சம் பந் த மாக திரு வா டானை வட் டார வளர்ச்சி அலு வ லர் முரு கன் கொடுத்த புகா ரின் பேரின் திரு வா டானை போலீ ஸôர் வழக் குப் பதிவு செய்து விசா ரித்து வரு கின் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com