பழனி ஒன்​றி​ய குழுக் கூட்​டம்

பழனி, ஜன. 12:   பழனி ஒன் றிய அலு வ ல கத் தில் ஒன் றி யக் குழுக் கூட் டம் நடை பெற் றது. பழனி- திண் டுக் கல் சாலை யில் உள்ள ஒன் றிய அலு வ ல கத் தில் ஒன் றி யக் குழுக் கூட் டம் செவ் வாய்க் கி ழமை நடை பெற

பழனி, ஜன. 12:   பழனி ஒன் றிய அலு வ ல கத் தில் ஒன் றி யக் குழுக் கூட் டம் நடை பெற் றது.

பழனி- திண் டுக் கல் சாலை யில் உள்ள ஒன் றிய அலு வ ல கத் தில் ஒன் றி யக் குழுக் கூட் டம் செவ் வாய்க் கி ழமை நடை பெற் றது. கூட் டத் துக்கு தலை வர் வனிதா நவ ராசு தலைமை வகித் தார். துணை தலை வர் சக் தி வேல், ஆணை யர் திரி கூ ட பாண் டி யன், பொறி யா ளர் ராஜு, மேலா ளர் தியா க ரா ஜன் மற் றும் கவுன் சி லர் கள் கூட் டத் தில் கலந்து கொண் ட னர்.

ஊராட்சி ஒன் றி யப் பகு தி கள் முழு வ தும் சுகா தார சீர் கே டு கள் நிறைந்து காய்ச் சல், கொசுக் க ளால் வியா தி கள் பரவி வரு வ தால் சுகா தா ரத்தை மேம் ப டுத் த வும், கொசு மருந்து அடிக் க வும் கவுன் சி லர் கள் சுப் பு ரா யலு, ரவீந் தி ரன், வீரப் பன் மற் றும் சின் ன சாமி ஆகி யோர் கோரிக்கை விடுத் த னர்.

கவுன் சி லர் மகேஸ் வரி அ.கலை ய முத் தூர் பிரா ம ணர் தெரு வில் ஆழ் கு ழாய்க் கிணறு அமைத்து மினி மோட் டார் தொட்டி வைக் கு மாறு கோரிக்கை விடுத் தார். இதைத் தொடர்ந்து ஏரா ள மான கவுன் சி லர் க ளும் தங் கள் பகு தி யில் ஆழ் து ளைக் கிணறு அமைக்க வேண் டும் எனக் கோரவே, கூச் சல், குழப் பம் ஏற் பட் டது.

கவுன் சி லர் நட ரா ஜன் பேசும் போது, சண் முக நதி பைபாஸ் பகு தி யில் பல லட் சம் ரூபாய் செல வில் கட் டப் பட்ட சுகா தார வளா கம் திறக் கப் ப டா மல் இருப் பது குறித்து கேள்வி எழுப் பி னார்.

காவ லப் பட்டி முதல் பெரி ய ஒடை வரை யி லான பாலத்தை பொது நிதி யில் இருந்து செய்ய முடிவு எட் டப் பட் டது. ஏரா ள மான கவுன் சி லர் கள் ஒன் றி யப் பகு தி யில் வெள் ளத் தால் பாதிக் கப் பட்ட பகு தி க ளுக்கு இன் ன மும் எந் தப் பணி க ளும் செய் யப் ப டா மல் இருப் பது பற்றி கேட் கவே, ஆணை யர் பதி ல ளிக் கும் போது நிர் வா கத் தில் குறைந்த நிதியே இருப் ப தால், போதிய நிதி வந் த வு டன் எல்லா பகு தி யி லும் பணி க ளைச் சிறப் பாக செய் ய லாம் என் றார்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com