பழனி பொறி​யி​யல் கல்​லூ​ரி​யில் பொங்​கல் விழா

பழனி, ஜன. 12: பழனி ஸ்ரீசுப் ர மண்யா பொறி யி யல் மற் றும் தொழில் நுட் பக் கல் லூ ரி யில் செவ் வாய்க் கி ழமை பொங் கல் விழா கொண் டா டப் பட் டது. பழனி சுக் க ம நா யக் கன் பட்டி ஸ்ரீசுப் ர மண்யா பொறி யி யல

பழனி, ஜன. 12: பழனி ஸ்ரீசுப் ர மண்யா பொறி யி யல் மற் றும் தொழில் நுட் பக் கல் லூ ரி யில் செவ் வாய்க் கி ழமை பொங் கல் விழா கொண் டா டப் பட் டது.

பழனி சுக் க ம நா யக் கன் பட்டி ஸ்ரீசுப் ர மண்யா பொறி யி யல் மற் றும் தொழில் நுட் பக் கல் லூ ரி யில் நடை பெற்ற இந்த பொங் கல் விழா வில், மின் னி யல் மற் றும்

மின் ன ணு வி யல், கணி னித் துறை, மெக் கா னிக் கல், தக வல் தொழில் நுட் பத் துறை

என அனைத் துத் துறை மாண வர் க ளும், ஆசி ரி யர் க ளும் பங் கேற் ற னர்.

இதை ய டுத்து, நிலைக் காட்சி, கவி தைப் போட்டி, ரங் கோலி, நாட் டுப் பு றப் பாடல், நட னம் என பல பிரி வு க ளில் போட் டி கள் நடத் தப் பட் டன. இப் போட் டி க ளுக்கு, பேரா சி ரி யர் கிருஷ் ண சாமி நடு வ ரா கப் பொறுப் பேற் றார்.

நிலைக் காட் சி யில், மின் னி யல் மற் றும் மின் ன ணு வி யல் துறை (இ.ஈ.இ.) மாண வர் கள் செய் தி ருந்த கிரா மக் காட்சி பல ரை யும் ஈர்த்து, முதல் இடத் தைப் பெற் றது. கணி னித் துறை இரண் டாம் இடத் தைப் பெற் றது.

நாட் டுப் பு றப் பாட லி லும் இதே பிரிவு முதல் இரண்டு இடங் க ளை யும் முறையே பெற் றன. ரங் கோலி கோலப் போட் டி யில் முதல் இடத்தை கணி னித் துறை யும், இரண் டாம் இடத்தை இ.ஈ.இ. துறை யும் பிடித் தன.

கிரா மிய நட னத் தில் இ.ஈ.இ. முதல் இடத் தை யும், தொழில் நுட் பப் பிரிவு இரண் டாம் இடத் தை யும் பிடித் தன.

கவி தைப் போட் டி யில், மெக் கா னிக் கல் பிரிவு முதல் இடத் தை யும், இ.ஈ.இ. இரண் டாம் இடத் தை யும் பிடித் தன.

ஒட் டு மொத்த சாம் பி யன் பட் டத்தை இ.ஈ.இ. பிரிவு பெற் றது.

வெற்றி பெற் றோர்க்கு பரிசு வழங் கும் நிகழ்ச் சிக்கு, கல் லூ ரிச் செய லர் ரவீந் தி ர நா தன் தலைமை வகித் தார்.    முதல் வர் ரத் தி ன வேல் முன் னிலை வகித் தார்.

பேரா சி ரி யர் ஜெய மணி வர வேற் புரை வழங் கி னார்.

பழனி ஒன் றி யத் தலை வர் வனிதா நவ ராசு பரி சு களை வழங் கி னார்.

இதில், பேரா சி ரி யர் கள், மாணவ, மாண வி யர், அலு வ லர் கள் என பலர் கலந்து கொண் ட னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com